விழாவுக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். 3 நூல்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிடுகிறார். கோ.இளவழகனார், புலவர் இரத்தினவேலு ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக்கொள்கிறார்கள்.
பெ.மணியரசன் வாழ்த்துரை வழங்குகிறார். இயக்குனர் மணிவண்ணன், தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் வீர சந்தானம் ஆகியோர் ஆய்வுரை நடத்துகின்றனர். இறுதியில் கவிஞர் காசி ஆனந்தன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.


No comments:
Post a Comment