
இலங்கை என்ற இடத்தில் சிங்களவர்களின் ஆட்சியும் அரக்கத்தனமான செயல்களில் காம வெறிகளும் தான் முதன்மை பெற்றது. இன்று இலங்கை என்றால் பாலியல் கொடுமைகளும் விபச்சாரத்தை அங்கிகரித்த நாடு என்ற பட்டத்தை உலக வரைபடத்தில் பதிவு செய்தமை தற்காலத்தில் பட்டி தொட்டி என அறியலாம்.
அந்த வகையில் தமிழர்களையும் அந்த கீழ்தரமான காம வெறிக்குள் திணிக்க யாழ்பாணம் வன்னி என தமிழீழர்கள் மட்டும் வாழ்ந்த இடங்களில் விபச்சாரம் அறவே இல்லாது இருந்தன.
இன்று..
விபச்சாரம் என்பது யாழ்பாணத்தில் தான் பிரபலமான தொழிலகச்சாலை என்ற அசிங்கத்தை உண்டு பண்ணுகின்றது சிங்கள அரசு.
!
இந்த அசிங்கத்தனத்தை மையமாக வைத்து சிங்கள நடிகைகள் தங்கள் பாலியல் செயல்பாடுகளில் தப்பிக்க ஆண்களுக்கு பாலியல் புனர்பாடு இல்லை என்றால் மன நோய் வரும் என்று அபாண்ட பொய்க்குற்றத்தை சுமத்தியுள்ளார்.
இந்தக்குற்றம் ஒட்டு மொத்த மகிந்த அரசாட்சியில் இருக்கும் அனைவருக்கும் என்பது போன்றுதான் தொலைக்காட்சியில் வெளிப்படையாக எடுத்துரைக்கின்றாள்.!
இதில்..
பாலியல் தொழிலாளர்களின் சேவை கிடைக்கப் பெறா விட்டால் இலங்கையில் ஆண்கள் தவறான வழிக்கு கொண்டு நடத்தப்படுவார்கள் என்றும் ஒரு வேளை மன நோயால்கூட பீடிக்கப்படுவார்கள் என்றும் பகிரங்கமாக அபிப்பிராயம் தெரிவித்து உள்ளார் தென்னிலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருத்தியும் அழகியுமான நதீசா கேம்மாலி என்ற சிங்களப்பெண்.!
இவர் சுவர்ணவாகினி தொலைக்காட்சி சேவை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள் இருவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குகையில் மேற்கண்டவாறு அசிங்கத்தனம் இல்லை என்றது போல் கூறி இருந்தார்.
பாலியல் தொழிலாளர்கள் இல்லாத இலங்கையில் ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுவர், ஒருவேளை மன நோயாளிகள் ஆகி விடுவர் என்றார்.
தொலைக்காட்சி நடிகைகளுக்கு எதிராக விரல்களை உயர்த்த வேண்டாம், சில நடிகைகள் தவறு செய்கின்றனர் , ஆனால் அனேகர் அப்படியானவர்கள் அல்லர் என்றார்.
இப்படி தான் தப்பித்து சொல்லமல் தனக்கும் பாலியல் விடையங்கள் விருப்பம் எனவும் அதை அனைத்து ஆண்களும் விரும்புவதாகவும் அதை கைவிட முடியாத முட்டாள்கள் என ஒட்டு மொத்த இலங்கையர்களை சுட்டிக்காட்டியது எத்தகய கேவலமான கண்டனத்துக்குரிய தவறு என்பது தொலைக்காட்சியாளர்களுக்கோ அல்லது ஊடகம் கற்ற அனைத்து அறவளியாளர்களுக்கோ தெரியாது என்று அல்ல.
அரசனே காமத்தில் இருக்கயில் அருகில் இருப்பவள் தான் அம்மணமாக இருக்க நீயார் கேட்பது என்றால் எங்க தான் முறையிடுவது..?
இது இலைங்கையில் வாழும் தமிழர்களுக்காக இந்தச்செய்தியை வெளியிடுகின்றோம்.!


No comments:
Post a Comment