
மனிதம் என்ற நல்ல எண்ணங்களுக்கு மதம் ஒருவளி கோலக மக்கள் மத்தியில் பரவலாக நல்ல ஒழுக்கமுள்ள சத்திய உண்மைகளை ஒப்புதலான நேர்மை வாழ்கை முறைகளை வகுத்து கொடுத்தது.!
அந்த வகையில்-
இன்று மனிதாபினமாக நடப்பதிற்கு பாவங்களை மன்னிக்கும் தெய்வமாக இயேசு நாதர் பிறந்தார்.
அவர் மனித அன்பை மதித்து தெய்வீக கடவுள் என்று ஆங்கில நாட்டில் பரவலாக்க இருந்தனஇ அதை பிற மானிலத்தில் அவரின் புகழை அடைய அவரின் சீடர்கள் என குறிப்பிடும் போதகர்கள் மதமாக்கி பல்லின மக்கள் மத்தியில் மனித அன்புள்ள இறைமையை உணர்த்த முன் வந்தனர்.
அதன் பிற்பட்ட காலத்தில் அவருக்கு என மத ஆலயங்கள் மத குருக்கள்கள் என பரவ இந்துக்கு நிகராக நின்று இறைமையான உணர்வை ஊட்டி வளர்த்தனர்.
அப்படிப்பட்ட நல்ல ஒழுக்கமாக கருதும் மதங்களை அசிங்கப்படுத்தும் வகையில் ஒரு ஆபாசபெண்களுடன் அதாவது அரை நிர்வாணியுடன் நத்தார் தின விழா பன்னாட்டில் நடந்தேறிக்கொண்டு வருகின்றது.
இந்தச்செயல் மனித அளவில் வெறுப்பையும் வேடதாரிகளின் அசிங்கத்தனமான முறையை பார்வை இடும் போதும் இப்படியா இந்த மதம் என்ற வெட்கம் தோன்றுகின்றது...?
மதங்களை சீரளிக்கும் முகமாக செயல் புரிவது மனித குற்றவியல் சட்டங்களில் பதிவு செய்து தண்டிக்கலாம்.
ஆனால் இவை நடக்கவில்லை.
காரணம்..?
இந்த மனித குற்றவியல் என்பதிற்கு இந்த ஆபாச நிர்வாண விளம்பரம் ருசி கொடுக்கும் நத்தார் திருவிழாவோ...? எனத்தெரியவில்லை.!
இன்று பல இணையத்தளங்களில் இந்த அரை நிர்வாண ஆபாச நத்தார் விழா படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.
இதைக்கண்டிப்பதுடன் ஆபாச நடனக்காறியை கடும் தண்டனைக்கு உட்படுத்த உதவ இயேசுவின் பிள்ளைகளை அன்புடன் வேண்டுகின்றோம்.
எனவே மதங்கள் நன்று.
மதவாதிகள் தான் நன்று தானா அல்லது தீதா என அறிந்து செயல்பட்டால் நாத்திகம் இல்லாது போகும்.
இதற்கும் இயேசு பாவங்களை மன்னிக்கட்டும் என பிரார்த்தனை செய்யாது இருக்க அன்புடன் வேண்டுகின்றோம்.


No comments:
Post a Comment