
கல்விகள் கற்பதில் அறவளியை முதன்மையாக முதலாம் ஆண்டில் கற்றுக்கொடுப்பதில் தான் சிறந்தது என பாலர்களான காலத்தில் போதிக்கின்றனர்.
அன்று படித்து வந்த மாணவர்களில் இந்த மாணவன்..?
திறமையைப் பாருங்கள்.
இவர் தான் இந்த வருடத்தின் மிகச் சிறந்த மூளைசாலி மாணவராக இருப்பார்.
இனி வரும் காலங்களில் பாடசாலை, கல்லூரிகளில் கள்ளப்பிரதி அடிப்பதில் இவர் தான் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பார்.!
மூன்று கையுடன் பரீட்சை எழுதுகிறார்.
அதில் ஒன்று பொய்க் கை.
ஒரு கையையும் ஒரு பொய்க் கையையும் மேசையின் மீது வைத்து விட்டு இன்னொரு கையால் கை அடக்கத்தொலை பேசியில் பதிவாக்கி விடைகளை நேர்த்தியாக பார்த்து கேள்விக்கு விடை எழுதுகின்றார்.
எது எவ்வாறாயினும் மிகவும் திறமையாகச் சிந்தித்து பரீட்சை எழுதுகிறார் இந்த மாணவர்.
அப்படி நினைத்து நாமே இந்த மாணவனுக்கு அதிக திருட்டு சித்தி கொடுப்போமா...?


No comments:
Post a Comment