Your Ad Here

Wednesday, 2 April 2014

பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா? ஜெயலலிதாவுக்கு கலைஞர் கேள்வி!

திமுக தலைவர் கலைஞர் 02.04.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெயலலிதா கோவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று, தொழில் வளர்ச்சி பற்றி அவருக்கே உரிய பாணியில் பேசியிருக்கிறார். தமிழகத் தொழில் அதிபர்கள் கர்நாடகாவுக்குப் போய் விட்டார்கள் என்று நானும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக் கூறியிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவே, அந்தப் பேச்சில் கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க வருமாறு கர்நாடக முதலமைச்சர் அழைப்பு விடுத்தார் என்றும், இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் தொடர்ந்து தெரிவித்திருக்கிறாரே தவிர, நல்லவேளையாக அதை மறுக்கவில்லை.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க, கர்நாடக மாநில முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள ஒரு நகரில், தமிழகத்திலே உள்ள தொழில் அதிபர்களை யெல்லாம் அழைத்து கர்நாடகாவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை சாதாரண ஒரு தொழில் அதிபர் கூடப் புரிந்து கொள்ள முடியும். நாளேடு ஒன்றில் ஜனவரி 22ஆம் தேதி ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பே, "தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம் - கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு" என்பதாகும். அந்தச் செய்தியில், "கொங்கு மண்டலத் தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்குச் செல்ல உள்ளன.

தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டு சூழல்தான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் பெயர வாய்ப்பு உள்ளது. தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் அமைக்கப் பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20ம் தேதி சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா "கர்நாடகாவில் தொழில் துவங்க வாருங்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருவோம்" என்று தமிழக தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார். இந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் தொழில் நடத்தும் ஏறத்தாழ 200 தொழில் அதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சாம்ராஜ் நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்" என்றெல்லாம் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநாடு நடைபெற்றதாக நானோ, ஸ்டாலினோ கூறவில்லை. நாளேடுகளிலும் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் கோவையில் போய் முதலமைச்சர் ஜெயலலிதா நாங்கள் ஏதோ பொய் கூறிவிட்டதாகப் புலம்பியதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

தங்கள் மாநிலத்திலே தொழில் தொடங்க வாருங்கள் என்று கர்நாடக முதல் அமைச்சர் நம்முடைய மாநிலத்திற்கு வந்து மாநாடு நடத்து கிறார். அதற்காக வெட்கப்பட வேண்டாமா? தமிழ்நாடு என்ன செய்கிறது? தமிழக முதலமைச்சர் என்ன செய்கிறார்? இவர்களுக்கு தொழில் வளர்ச்சியில் அக்கறை இருந்தால், பெங்களூரில் சென்று மாநாடு நடத்தி, அங்கே யுள்ள தொழில் அதிபர்களையெல்லாம் தமிழகத் திற்கு வாருங்கள் என்று அழைக்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு, எங்கள் மீது ஜெயலலிதா பாய்ந்து குதறுவது ஏன்? இந்த அரசுக்கு எதிராக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக நாங்களா இந்தச் செய்தியைச் சொன்னோம். இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளை விட்டு விட்டு, அவ்வாறு பத்திரிகையிலே வந்திருக்கிறது என்று நாங்கள் கூறியது குற்றமா?

இந்த மாநாட்டிற்குப் பிறகு, கர்நாடகா தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் உதவிச் செயலாளர், விஜயகுமார் என்பவர், கோவையில் நடத்தப்பட்ட மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரே நாளில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு சாம்ராஜ் நகர் தொழில் மண்டலத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்று கூறி, அதுவும் நாளேட்டில் அப்போதே வெளி வந்தது. ஜெயலலிதா ஏன் அப்போதே அந்தச் செய்தியை மறுக்கவில்லை?

குறிப்பாக, "திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, 2000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், அந்தத் தொழில் மண்டலத்தில், 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்" என்று செய்தி வந்ததா? இல்லையா? இதுபற்றி ஜெயலலிதா கோவையில் ஏன் வாய் திறக்கவில்லை?

மாறாக, கூட்டம் முடிந்தவுடன் தொழிலதிபர்கள், "எங்களை அழைத்தார்கள், வந்தோம், அவ்வளவு தான். எந்தச் சூழ்நிலையிலும் சாம்ராஜ் நகரில் தொழில் தொடங்க நாங்கள் தயாராக இல்லை" என்று சொன்னதாக அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளது என்று ஜெயலலிதா சொல்லியிருக் கிறார்.

தொழில் முனைவோர் சிலர், "யாரும் இங்கிருந்து தொழிலை அங்கு இடம் மாற்ற வில்லை, தங்கள் தொழிலை அங்கு விரிவாக்கம் செய்கின்றனர். கிரானைட் பாலிஷிங் தொழிலுக்கு கர்நாடகா மாநிலம் சிறப்பான இடம். அதேபோல உணவு பதப்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தி போன்ற தொழில்களை அங்கே விரிவாக்கம் செய்ய, நல்ல வாய்ப்பு உள்ளது" என்றெல்லாம் கூறியதாகத் தான் ஒரு நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த இதழ், "இவை கூடுதல் முதலீடுகள் என்றாலும், தமிழகத்திற்கு இவை கிடைத்திருந்தால், இங்கு வேலை வாய்ப்பு அதிகரித்து இருக்கும். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு, அரசு நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, ஆட்சியாளர்களைச் சந்திக்க முடியாத சூழல் உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டுச் சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்பதே உண்மை. இதனால், தமிழக தொழில் முனைவோர், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சாம்ராஜ் நகர் முதலீட்டாளர் மாநாடு, கொங்கு மண்டலத் தொழில் வரலாற்றில் ஒரு குறிக்கப்பட வேண்டிய சகாப்தமாக மாறலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்" என்றெல்லாம் எழுதியிருக்கிறதே, முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஏட்டிற்கு அல்லவா விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, அந்த இதழில் இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்று சொன்னால், நாங்கள் சொல்வது பொய்ப் பிரச்சாரமா? கோவையில் முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரித்திருக்க மாட்டார்களா?

தமிழகத்திலிருந்து இவ்வாறு தொழில் முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல என்ன காரணம் என்பது பற்றியும் பலரிடம் பேட்டி கண்டு ஒரு நாளேடு 24-1-2014 அன்று அரைப் பக்க அளவிற்குச் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தாலே நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். என்ன தலைப்பு தெரியுமா? "தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம், மின்வெட்டு, நில மதிப்பு - மேற்கு மாவட்ட முதலீடுகள் கர்நாடகா செல்லும் மர்மம் இதுதான்!" - இப்படியெல்லாம் நாளேடுகளில் வருகின்ற செய்திகளைப் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ளாமல், நாங்கள் பொய் கூறுகிறோம் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினால் என்ன அர்த்தம்? "தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம்" என்றே தலைப்புச் செய்தி வெளியிட்டு, எத்தனை நாட்களாகிறது? தமிழக அரசு அதற்குப் பதிலளித்திருக்க வேண்டாமா? முதல் அமைச்சர் ஜெயலலிதா நம்மீது கோபப்படுவதற்குப் பதிலாக நாளேடுகளைப் படித்து அவருடைய ஆட்சி பற்றி மக்களிடம் என்ன கருத்து இருக்கிறது, பத்திரிகைகள் என்ன எழுதுகிறார்கள், உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். ஹெலிகாப்டரிலேயே பறந்து கொண் டிருந்தால், கீழே நடப்பது புரியாது! கீழே இறங்கி வரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,306 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட 33 நிறுவனங்களில், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலைத் தொடங்கியிருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்க முடியுமா? புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம். உண்மையில் தொழில் தொடங்கினால்தானே பயனளிக்கும்.

முதலமைச்சர் நேற்று பேசிய கூட்டத்திலேயே; 31,706 கோடி ரூபாய்க்கு 34 மாதங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதில், 10,660 கோடி ரூபாய் முதலீடுகள் தான் கிடைக்கப் பெற்றதாக அவரே தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேரவையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியெல்லாம் விளக்கமாக நீண்ட நேரம் பேசி, அதற்கு நான் 6-2-2014 அன்றே விளக்கமாகப் பதில் கூறிவிட்டேன். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா அந்தப் பதிலைப் படிக்காத காரணத்தால், பேரவையிலே பேசியதையே கோவைக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பற்றியும், முதலீடுகள் எவ்வாறு வெளி மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்பது பற்றியும், நாங்கள் பொய் சொல்வதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பேசி யிருக்கிறாரே; இந்த ஆட்சியின் தொழில் வளர்ச்சிக்குச் சான்றாக மேலும் ஒரு உதாரணம் கூறுகிறேன்.

தி.மு. கழக ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 78 ஆயிரம். வேலை வாய்ப்பினை இழந்த பெண்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா?

மற்றுமோர் உதாரணம்! தமிழக அரசு இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகளை ஆலங்குளத் திலும், அரியலூரிலும் நடத்தி வருகிறது. ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில், 2010-2011ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் உற்பத்தி 2 இலட்சத்து 3 ஆயிரத்து 40 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில், 2011-2012ஆம் ஆண்டில் அங்கே சிமெண்ட் உற்பத்தி 1 இலட்சத்து 34 ஆயிரத்து 640 டன்கள். 68 ஆயிரத்து 400 டன்கள் குறைவு. அதுபோலவே அரியலூர் அரசு சிமெண்ட் தொழிற் சாலையில் கழக ஆட்சியில் உற்பத்தி 4 இலட்சத்து 90 ஆயிரத்து 35 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி 3 இலட்சத்து 88 ஆயிரத்து 55 டன்கள். கழக ஆட்சியை விட 1 இலட்சத்து ஓராயிரத்து 980 டன்கள் குறைவு. தொழில் வளர்ச்சி என்றால் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்திருக்க வேண்டாமா? இதுதான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியிருப்பதற்கான அடையாளமா?

ஏன்? அம்மையாருக்கு அவ்வப்போது மிக வேண்டியவர் சுப்பிரமணியம் சுவாமி! அவர் அம்மையாரின் ஆட்சி பற்றி என்ன சொல்லி யிருக்கிறார் தெரியுமா? முதலமைச்சருக்குப் படிக்க நேரம் இருந்திருக்காது. இப்போது அவர் கூறியதை நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். "தொழில் வளம், பொருளாதார வளம் எதுவுமே இல்லை. தமிழகம், கர்நாடகம் என பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இங்கிருக் கும் தொழில் அதிபர்களை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்கள் மாநிலத்துக்குக் கவர்ந்து போயிருப்பதாக அறிந்தேன். தமிழகத்தில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்குப் போயிருப்பதற் கான காரணம், அதை இங்கேயே தக்க வைக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காததே! கடுமையான மின் பற்றாக்குறையும், அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமையும் எல்லா நிலைகளிலும் இருப் பதால், வெளி மாநிலங்களில் இருந்து யாரும் தமிழகத்தில், முதலீடு செய்ய முன்வரவில்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழகம், நாட்டிலேயே முதன்மை யான மாநிலமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலை மாறியிருக்கிறது.

அதற்குக் காரணம், மாநில அரசு நிர்வாகம் சரியில்லாததே" என்று தெரிவித்திருக்கிறார் என்றால், முதலமைச்சர் ஜெயலலிதாவே, பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா? இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

அனந்திக்கு எதிரான சூழ்ச்சி ஆரம்பம்!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதன் அடிப்படையில் இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அனந்தி சசிதரனுக்கு எதிரான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதில் அனந்தி இலங்கையின் சமாதானத்தை குழப்பும் வகையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது அனந்தியை எதிர்காலத்தில் கைது செய்வதற்கான ஒரு கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அவரை ஏற்கனவே கைது செய்யவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி பின்னர் சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டின் நிமித்தம் அரசாங்க தரப்பினரால் மௌனமாக்கப்பட்டது. 

இந்த நிலையில் மீண்டும் அவரை கைது செய்வதற்கான சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை இந்த சூழ்ச்சியின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய புள்ளி ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

காணாமல் போன விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம்: மலேசியா புதிய எச்சரிக்கை

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம் என மலேசியா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருப்பதுடன், விரைவில் ஆஸ்திரேலிய பிரதமர் டானி அபோட் மற்றும் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி ஆங்குஸ் ஹாஸ்டன் ஆகியோரை சந்தித்து காணாமல் போன விமானம் குறித்து கலந்துரையாடவுள்ளார். 

கடந்த மார்ச் 8ம் திகதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் திடீரென வழி நடுவே காணாமல் போனது. இன்றுவரை பத்து விமானங்கள் 9 கப்பல்கள், இங்கிலாந்தின் ஒரு நீர் மூழ்கி கப்பல் என்பன தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றன.

தென் இந்து சமுத்திரத்தில் காணாமல் போன விமான உதிர்ப் பாகங்களை ஒத்த பல பொருட்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த போதும் அவை எதுவும் விமானப் பாகங்களா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மலேசிய அரசு ஒரு ஆச்சரியமான தகவலை வெளியிட்டிருந்தது. குறித்த விமானம் காணாமல் போயிருப்பதாக தீர்மானிப்பதற்கு முன்பதாக இறுதியாக விமானத்திலிருந்து கிடைத்த ஒலிப்பதிவில் ''Good Night Malaysian Three Seven Zero" என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதனை விமானிகள் சொல்லவில்லை எனவும் யார் இதனைச் சொன்னது மர்மமாகௌள்ளது என்பதுமே அத்தகவல்.

இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க பான் கீ மூன் வலியுறுத்தல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மீதான தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற பணிக்கும் அதேவேளை, அதற்கான தீர்வுகளையும் நிறைவேற்றும். அத்தோடு நம்பகத்தன்மை, நிரந்த சமாதானம் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் இறுதி மோதல்களின் பின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பிலும் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திடம் ஞாபகப்படுத்தியுள்ளதாக பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளரான பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நவிபிள்ளையால் பிடிவாதமாக செயற்படுத்த முடியாது: தினேஷ் குணவர்த்தன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முனைப்பில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிடிவாதமான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம்பிள்ளையால் செயற்படுத்த முடியாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் வரைமுறைகளை மீறியே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தியாவும் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலையில், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முடியாது என்று இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது சர்வதேச விசாரணையை முன்வைக்கும் ஐ.நா. தீர்மானத்தை வரவேற்கின்றோம்: அக்ஷன் (f) பாம்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான சர்வதேச விசாரணையை முன்வைக்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தினை வரவேற்பதாக பிரான்ஸின் பட்டிணிக்கு எதிரான அமைப்பு/ அக்ஷன் (f)பாம் (Action Against Hunger/ Action Faim) அமைப்பு தெரிவித்துள்ளது.

எட்டு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலையின் மூதூரில் தமது தன்னார்வத் தொண்டர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் மனித உரிமை மீறல்களில் உள்ளடங்குவதாக அரச சார்பற்ற நிறுவனமான அக்ஷன் (f)பாம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், அதேபோன்று தமது அமைப்பும் அடைந்த வெற்றியென அந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சர்ஜே பிரெய்சி தெரிவித்துள்ளார்.

“நாம் நியாயம் கோரி ஏழு வருடங்களாக செயற்பட்டோம். இறுதியில் எமது சகோதரர்களின் மரணம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையொன்று கிடைத்துள்ளது. அதன் மூலம் ஒரு செய்தி தெளிவாகிறது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் கொலைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும்” என்பதே அதுவென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும்: மீனவர்கள்

இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என்று காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த வாரம் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 52 மீனவர்கள் காரைக்கால மீனவர்கள் மற்றும் அவர்களது 5 விசைப்படகுகள் இன்று காரைக்கால் வந்த நிலையில், மீனவர்கள் தங்களது விலை மதிப்புள்ள வலைகளை இலங்கை கடற்படையினர் நாசம் செய்தது குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பின்றி நடக்க, இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை மிக விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் தமிழக மீனவர்களை ராஜபக்ஷே விடுவித்தமைக்கான காரணத்தை அவர்கள் நாட்டு வீரர்கள் மீனவர்களிடம் தெரிவித்ததையும் மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததன் காரணமாகவே மீனவர்களை ராஜபக்ஷே விடுதலை செய்ய உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆ.ராசா, கனிமொழி மீது விரைவில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் : சிபிஐ

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ.ராசா கனிமொழி உள்ளிட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சிறப்பு புலனாய்வுப் பிரிவு அறிவித்திருக்கிறது.

2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு முறையில் ஊழல் நடப்பெற்றுள்ளது என்று, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் ஜார்கண்ட் நீதிமன்ற ஆலோசனையின் படி, இந்திய குற்றவியல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது.

இவ்வழக்குத் தொடர்பாக ஆ.ராசாவுக்கு 724 பக்கங்கள் கொண்ட ஆயிரத்து 700 கேள்விகளை சிபிஐ அனுப்பி பதில் கேட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Tuesday, 1 April 2014

புலம்பெயர் உறவுகளை தேடி தாயகத்தினில் வேட்டை!

விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களினை ஒருபுறம் இலங்கை அரசு தடை செய்துள்ள நிலையில் மறுபுறம் புலம்பெயர் செயற்பாட்டாளர்களது குடும்பங்களினை தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் கரவெட்டி அல்வாய் தெற்கினை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை யோகராணி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள் அனைவரும் புலம்பெயர் தேசங்களினில் வசித்து வருவதாகவும் அவர்களை தொடர்புபடுத்தியே இக்கைது இடம்பெற்றுள்ளதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

கைதான பெண்மணிக்கு கொழும்பிலும் வீடொன்று உள்ளதாகவும் அங்கு தங்கியிருந்த நிலையிலேயே அவர் கைதாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. முன்னதாக வடமராட்சியின் கரவெட்டி அல்வாயிலுள்ள வீட்டிற்கு வெள்ளைவான் நபர்கள் தேடி வந்திருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாகவே கொழும்பில் அவர் கைதாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை வருகிறார் சிங்கபூரின் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர்

சிங்கபூரின் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம்  இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். 

எதிர்வரும் 5ம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புலம்பெயர்ந்தோர் தொடர்பான கலைக்களஞ்சியம் ஒன்றையும் அவர் வெளியிட்டு வைக்கவுள்ளது.

இது தவிர, சிங்கபூருக்கும், இலங்கைக்கும் இடையிலான பல்வேறு வர்த்தக இணக்கப்பாட்டு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Labels

ஈழம் (668) Tamizhagam (471) உலகம் (369) இலங்கை (315) Special News (273) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (131) விடுதலை (123) இந்தியா (111) Articles (93) Sri Lanka (64) Pulam Peyar Nigazhvugal (63) செய்திகள் (57) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) Raasi Palan (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) India (16) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri