அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா (19.12.2011) வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:1. வி.கே.சசிகலா (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்)
2. ம.நடராஜன்
3. திவாகர் (மன்னார்குடி)
4. டி.டி.வி. தினகரன்
5. வி. பாஸ்கரன்
6. வி.எம்.சுதாகரன்
7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ்
8. எம்.ராமச்சந்திரன்
9. ராவணன்
10. மோகன் (அடையாறு)
11. குலோத்துங்கன்
12. ராஜராஜன்
13. மகாதேவன்
14. தங்கமணி
ஆகியோர் இன்று (19.12.2011) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிக்கையில் கூறி உள்ளார்.


No comments:
Post a Comment