
ஒழுக்கத்தையும் பண்பாடுகளுடன் வாழ்ந்த யாழ்பாணத்தை சிங்கள இனவாளர்களுடன் இணைந்து நாசம் செய்தவரில் இன்று உலகத்தமிழினத்தாலும் விடுதலைப்புலிகளாலும் துரோகியாக விமர்சிக்கப்படும் எமில்டா யாழில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்கின்ற அதேவேளை பெண்கள் விடையத்தில் சமூகப் பொறுப்போடு செயற்படவேண்டும் என தியாகி அறங்கொடை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்கள் வன்முறை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கின்போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ்.குடாநாட்டில் பெண்கள் மீது வன்முறை அதிகரித்துச் செல்லுகின்றதைச் செல்கின்ற என்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. என தன்னை ஒரு பத்தினி என உறுதிப்படுத்தினார்.
பண்பாடான எமது சமூகத்தில் பண்பாட்டுக்கு விரோதமான முறையில் பல செயற்பாடுகள் நடைபெறுகின்றன அதைத் தட்டிக் கேட்டால் சமூகம் ஏற்றுக்கொள்கிறது இல்லை. இந்த நிலை மாறவேண்டும் மற்றப்பட வேண்டும்.
அப்படி என்றவர் தான் இன்று டக்கிளசுடனும் மகிந்தர் அணியுடனும் அதிக நட்புகளைப்பார்வையிடம் போதே புரிகிறது அல்லவா..? இவர் இப்படி சொல்கையில் தான் வியப்பான பார்வையாக உள்ளது.!
மேலும்...
பெண்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்கள் பெண்களாகத்தான் இருப்பதாகவும் குடும்ப வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவை விரைவில் ஏற்படுத்தப்படும். என தன்னடக்கமாக கூறினார்.
யாழ். சமூகம் கட்டுக் கோப்பான சமூகமாக இருந்து வருகிறது எனவும்- அதைச் சீரழிப்பதற்கு ஊடகங்கள் சில செயற்படுவதாகவும் இந்த ஊடகங்கள் சமூகப் பொறுப்போடு செயற்பட்டு எதிர்கால சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
தான் ஒரு சிறந்த தத்துவ ஞானிய பத்தினி என்பது போன்று சொல்வது உலக மக்கள் தான் நம்புமா அல்லது ஊடகம் தான் இவர் சொல்வதை ஆமோதிக்குமா.?


No comments:
Post a Comment