
இந்துக்களின் அதிகார ஏடுகளாக இருப்பதில் மிகவும் முக்கிய பங்கை வகிப்பதில் மகாபாரத பகவத்கீதை.
இந்த கீதை என்ற இதிகாச நூலை ரசியா நாடு பாவனைப்படுத்த முடியாது என அன்னாட்டு நீதி மன்றம் தடை விதித்துள்ளது.!
காலத்தையும் ஒரு மனித தர்மத்தையும் ஒரு போரின் வரம்பையும் அதன் அறவளித்தன்மைகளையும் தெய்வீக மாக பகவத்கீதை தெளிவாக விபரித்தது.
அப்படிப்பட்ட புராண இதிகாசத்தை ரசியா தடை செய்தமை இந்துக்களாகிய மக்கள் மத்தியில் கண்டனமாக அமைந்துள்ளன.
கண்ணன் போரை இவ்வாறு செய்ய வேண்டும் என பாண்ட சேனைக்கு துணை நின்று தேர் ஓட்டியாக நின்று அறவளிப்போரை சரிவரச்செய்தான்.
அதற்கு ஐந்து மன்னர்களும் ஒப்புதலின் படி குந்தி தேவியின் எதிர்பாளர்களான கௌரவப்படையுடன் போர் செய்தான்.
இந்தப்போர் பாரத தேசத்தில் நடந்து முடிந்த கால வரலாறுகள் கொண்டவை.
இவை நடந்து பல யுகங்கள் கடந்து விட்டது.
இன்று ரசியா நாடு தீவிர வாதத்தை போதிக்கின்றது என சைபீரிய நீதி மன்றம் தீர்பளித்தவுடன் ரசியா நாடு தடை விதித்தது.
இன்றும் இந்தியா ரசியா ஒப்பந்தங்கள் நிலுவயிலும் தொடர்ந்து நடமுறையான விடையங்களிலும் ஒத்து நடக்கின்றது.
அத்துடன் மன்மோகன் சிங்கும் ரசியா பயணங்களை செய்கின்றான்.
இன்று அவர் தினம் வணங்கும் பகவத்கீதையை நட்பு நாடான ரசியா தடை செய்தமை எந்த வகையில் மனதை மகிழ்வடையச்செய்யும்..?
இது சங்கடத்தையும் எதிர்ப்பையும் விரோதப்போக்கைத்தானே உண்டு பண்ணுகின்றது..?
எது எப்படியாகினும் பகவத்கீதை சரி வரப்படித்தால்
எது நடந்ததோ அது நன்றாக நடக்வேண்டும்
நடந்து விட்டதும் நன்றாகத்தான் என கீதைப்பக்கத்தை புரட்டி வைக்கவேண்டியது தான்.


No comments:
Post a Comment