தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த போது சிங்கப்பூரில் உள்ள அரச வைத்தியசாலையில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, அதுமட்டுமன்றி உலகக் குழுக்களை வழி நடத்தும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பெரும் பொருட் செலவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சட்டங்களை இயற்றி அரசாங்கம் வர்த்தக நிறுவனங்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது. இதுதான் மெய்யான தேசப்பற்று என்று கூறிய இவர் வெற்றி உண்டாகட்டும். என்றும் இந்த நாட்டு பற்று என்றாவது நாட்டை பாலைவனமாக மாற்றிவிடும் என்று தெரிவித்தார்.
இந்த நாட்டை சுரண்டி ஒன்றுமில்லாமல் ஆக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்றிருந்த போது அவர் செய்தியாளர்களுக்கு இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


No comments:
Post a Comment