நாட்டில் முப்பது சதவீதமானோர் மனநோயாளர்களாக இருப்பதுடன் இவர்களில் இரண்டு சதவீதமானோர் மனநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கொடை மனநல சுகாதார ஆய்வு நிலையத்தின் தலைவர் வைத்தியர் ஜெயமென்டிஸ் தெரிவித்தார். இதனைத் தவிர மேலும் பத்து வீதமானோர் ஓரளவு மனநல பாதிப்புக்கு இலக்காகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment