"தம்பி பிரபாகரன் உணவகம்" என்பது இதன் பெயர். விடுதலைப் புலிகள் இயக்க சீருடையில் தேசியத் தலைவர் பிரபாகரன் உணவகத்தின் பெயர்ப் பலகையில் தோன்றுகின்றார். உறுமும் புலிச் சின்னமும் அருகில் காட்சி கொடுக்கின்றது.
தமிழ் நாட்டில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவு நிலையில் இது ஒரு அடுத்தகட்டமாகப் பார்க்கப்படுகிறது. தம்பி பிரபாகரன் என்று தேசியதலைவரை அனைவரும் அன்போடு அழைப்பது வழக்கம்!.
No comments:
Post a Comment