இத் திரைப்படம் பல நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டு எல்லோர் மனதிலும் ஈழத் தமிழர்களின் அவலங்களை பதிவாக்கியது.
இந்நிலையில் இன்று புதன்கிழமை டென்மார்க் தொலைக்காட்சியிலும் (DR2) இரவு 10.50 மணிக்கு ஒளிபரப்பபடும் என தெரியவந்துள்ளது.
சிறிலங்காவில் கொலைக்களம் ஒளிபரப்பப்பட்ட நாடுகளால் தமிழினப் படுகொலைக்கு எதிரான விசாரணையின் அவசியம் வலியுறுப்பட்டுள்ளது. அதே நேரம் Channal4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தை மற்றய தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதை தடுக்கும் முயற்சியிலும் சிறிலங்கா அரசு முயன்று வருகின்றது.


No comments:
Post a Comment