
சீனா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு கௌரவ கலாநிதிப் பட்டமொன்றை வழங்கியுள்ளது.
சீனாவின் வெளிநாட்டு மொழிக் கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகமே இந்தக் கௌரவத்தை வழங்கியுள்ளது.
இதற்கென இன்று அங்கு ஒரு விழா எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.




No comments:
Post a Comment