பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்:
உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிமுக அரசுக்கு கிடைத்த மரண அடி. ஒருவேளை இந்த தீர்ப்பு திமுக ஆட்சி காலத்தில் வந்திருந்தால் அதிமுக ஜெயலலிதா, கலைஞரை பதவியில் இருந்து விலக சொல்லியிருப்பார். ஆனால் கலைஞர் பெருந்தன்மையானவர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.
சிறைநிரப்பும் போராட்டம் அறிவித்திருந்தீர்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதைவிட, முதல்வரே பொய் வழக்கு போட்டு சிறையை நிரப்பி விடுவார் என்றார்.


No comments:
Post a Comment