‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்பிய ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி நிறுவனம் தமது இணையத்தளத்தில், ராஜபக்ச சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமா? என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி வருகிறது.இன்று காலை 6.20 மணி நிலவரப்படி இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 801 பேரில் 99.13 வீதத்தினரான 784 பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.
வெறும் 6 பேர் மட்டுமே இல்லை என்றும், ஒருவர் மட்டும் பதிலளிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்று உங்களின் வாக்கையும் பதிவு செய்யலாம்.
http://headlinestoday.intoday.in/site/headlines_today/


No comments:
Post a Comment