எத்தனையோ
பேச்சுவார்த்தை மேடைதனில்
தமிழ்த்தாய் உறவுகளுக்காய்
அமைதிவேண்டி
ஆணித்தரமாய்
எமக்குரிய உரிமைகளை
எடுத்துரைத்த உன்னை
இன்று சிங்கள தேசத்தின்
சதியால் இழந்துவிட்டோம்
அண்ணா நீ
எம் அருகினில்
இல்லை என்றாலும்- எம்
உணர்வுகளில் கலந்து விட்டாய்
தலைவன் வழியில் - நீ
நின்று கண்ட கனவை
நிஐமாக்ககி வென்றெடுப்போம்
எமது தேசத்தை...!


No comments:
Post a Comment