நேற்று காலை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.பா.தமிழ்ச்செல்வன்
அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவீரவணக்கம் செலுத்தப்பட்டு7 கழகங்கள் பங்கேற்க கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் தொடங்கப்பட்டனபோட்டியில் முதலாம் இடத்தை பேவர்வைக்கைச் சேர்ந்த தமிழர் ஒன்றியம் A அணியும் இரண்டாம் இடத்தை பேவர்வைக்கைச் சேர்ந்த ஜொலிபோய்ஸ் Aஅணியும் மூன்றாம் இடத்தை பேவர்வைக்கைச் சேர்ந்த தமிழர் ஒன்றியம் Cஅணியும் பெற்றுக்கொண்டன.


No comments:
Post a Comment