இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் - கொழும்பு புதிய பஸ் சேவையொன்றை இன்று ஆரம்பித்துள்ளது. காலை 6.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் அதே நேரம் யாழ்ப்பாணத்திலிருந்தும் பஸ் வண்டியொன்று கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது. வரக்காபொல, குருநாகல், அனுராதபுரம், மதவாச்சி, வவுனியா ஊடாக இச்சேவை இடம்பெறும். இதுகால வரை இ.போ.ச. இரவு நேர சேவைகள் மூன்றை மட்டும் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment