
கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு கண்டி பிரதான நீதவான் எஸ்.எம். யூ. கரல்லியத்த 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்தார்.
கண்டி மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இச் சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்து இன்று கண்டி நீதவான் முன் ஆஜர் செய்தபோதே குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


No comments:
Post a Comment