
மன்னார் கடற்படுக்கையில் எரிவாயு வயல்கள் எதிர்காலத்தில் இலங்கை ஒரு செல்வந்த நாடாக மாறக்கூடிய தகவல் தமக்கு இன்று கிடைத்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று இலங்கையில் எரிபொருள் மற்றும் பெற்றோலிய வளம் இருப்பதாக இன்று காலை எனக்கு அறிவித்தது. இதன் காரணமாக நாம் எதிர்காலத்தில் செல்வந்த நாடாகக் கூடிய சாத்தியம் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.நாம் தமிழர் இந்தியாவுக்கு நன்றி சொல்வோம் உதவி செய்வதும் அவனே தமிழருக்கு உதவி செய்வது போல்.......


No comments:
Post a Comment