
சினிமாவிற்கு அடுத்தப்படியாக அதிக அளவில் வருமானம் கிடைக்கும் துறை என்றால் அது விளம்பர துறைதான்.
முன்னணி நடிகர்கள் பலரும் விளம்பரங்களில் நடித்து காசு பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது அதிகளவில் விளம்பரங்களில் தலைகாட்டி வருபவர் விஜய். தற்போது வேலாயுதம், நண்பன் சூட்டிங் இறுதி பணியில் இருக்கும் விஜய் இப்படங்களை முடித்த பின்னர், பிரபலமான டெலிகாம் நிறுவன விளம்பரம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இதற்காக அவருக்கு 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்த விளம்பர படப்பிடிப்பிற்காக 3 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.


No comments:
Post a Comment