
சுற்றுலா விடுதி என்னும் பெயரில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய தர்சிக்கா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் புலங்குளம் பகுதியிலேயே இவ்விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment