குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24ம் ஆண்டு நினைவு நாள்.இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் அப்துல்லா, ரகு, நளன், பழனி, மிரேஸ், றெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், கரன், ஆனந்தக்குமார் ஆகியோரின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.








No comments:
Post a Comment