35 லட்சம் மக்கள் இறப்பார்கள் என்று பொய் பிரசாரம் செய்கின்றனர். கிராபிக்ஸ் மூலம் படமெடுத்து மக்களை திசை திருப்புகிறார்கள். தமிழர்கள் லட்சக்கணக்கானோர் புறப்பட்டு உள்ளனர். கையில் ஆயுதம் எடுக்காமல் திரண்டவர்களை பார்த்து கேரளா மிரண்டு போயுள்ளது.
தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்பதால் 33 முறை வாய்தா வாங்கினார்கள். புதிய அணை கட்டினாலும் தண்ணீர் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் தர மாட்டார்கள். முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு சரியான நிலையை எடுத்து இருப்பதாக கருதுகிறேன்.இவ்வாறு வைகோ பேசினார்.


No comments:
Post a Comment