விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கடந்த 12-12-2011 அன்று நடைபெற்ற நிகழ்விற்குஜோதி நரசிம்மன் தலைமை தாங்கினார்.எழில்.இளங்கோ அனைவரையும் வறவேர்றார்.நிகழ்வில் மாவீரர்களுக்குவீரவணக்கம் செலுத்தும் வகையில் பழ.நெடுமாறன் வைகோ ஆகியோர் ஈகைச்சுடறேற்றி வணக்கம் செலுத்தினர் ஏராளமான பொது மக்களும் மெழுகுவர்த்தி ஏற்றி மாவீரர் களுக்கு வணக்கம் செலுத்தினார்கள்.
நிகழ்வில் பழ.நெடுமாறன் வைகோ ஆகியோர்சிறப்புரை நிகழ்த்தினர் இறுதியில் முல்லைபெரியாறுஅணை -சிக்கல் தொடர்பான உண்மை நிலை பற்றி தமிழ பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தயாரித்திருந்த குறுந்தகட்டினை பழ.நெடுமாறன் வெளியிட தமிழிளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோதி நரசிம்மன் பெற்றுக் கொண்டார்.


No comments:
Post a Comment