இவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மாறன் (வயது 27) ஆவார் 17.07.2011 ஞாயிறு அன்று இரவு தனது நண்பரோடு சென்றபோது யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆவரங்கால் சந்திக்கு அருகே உள்ள மின் கம்பம் ஒன்றில் மோதி இறந்துள்ளார்.
இன்று (திங்கள்) காலைதான் இச்சம்பவம் பற்றி பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலீசார் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அதிர்வு


No comments:
Post a Comment