நாளை இருபதாம் திகதி மகிந்த கிளிநொச்சியில் தமதுதேர்தல் உரையினை ஆற்ற உள்ளார் .
இதை படையினர் கடை உரிமையாளர்களிற்கு தெரிவித்ததை அடுத்து மகிந்தவிற்கு
எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் கரத்தால் அனுஸ்டிக்க வணிக சங்கம் முடிவெடுத்துள்ளது .
இந்த முடிவனை கடை உரிமையாளர்கள் தெரிவித்த நிலையில் நாளை கடைகள் திறக்க படாவிட்டால்
தொடர்ந்து அங்கு கடைகளை பூட்டியே வைக்க வேண்டும் என இராணுவத்தினர் கடும் தொனியில் அச்சுறுத்தி
சென்றுள்ளனர் .
இதனால் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளார்கள் தாம் எவ்வேளையும் இராணுவத்தினரால்
கடத்த பட்டு கொலை செய்ய படலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர் ..!


No comments:
Post a Comment