
சட்டவிரோதமான முறையில் விபச்சாரம் நடத்திவந்தவர்களில் பிரதானமானவர் எனக் கருதப்படும் பெண் உட்பட ஐவர் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் தரகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் புளத்சிங்கள, கொஸ்கம, தந்திரிமலே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
இவர்கள் அனைவரும் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment