
துருக்கியின் கிழக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தில் 500 முதல் 1000 பேர் வரை பலியாகியிருக் கலாம் என அந்நாட்டு புவியியல் துறை தலைவர் பேராசிரியர் முஸ்தபா இர்டிக் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.


No comments:
Post a Comment