இந்த வெடிப்பு நேற்று திங்கள் இடம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். இது மிகவும் பிரமாண்டமான வெடிப்பு என்றும் சீறி எரியும் நெருப்பில் மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடாபி கைதாகி கொல்லப்பட்ட பின்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
லிபிய பொருளாதாரத்தை மற்றவர் அனுபவிக்க முடியாதவாறு இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் இரண்டு எண்ணெய்க் குதங்களும் மிகவும் பிரமாண்டமானவை.


No comments:
Post a Comment