இவ்வாரம் சுமார் 40 இலங்கை தமிழர் இலங்கைக்கு நாடுகடத்தபட உள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்து நிராகரிக்கபட்டவர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இவர்கள் நாடுகடத்தப்பட்டால் இலங்கையில் துன்புறுத்தபடலாம் என சனல்4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதே நேரம் பிரித்தானிய குடிவரவு திணைக்களம் தமிழர்களின் இரகசியங்களை இலங்கை அரசிற்கு கசிய விட்டுள்ளதாகவும் சனல்4 தொலைக்காட்சி செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.


No comments:
Post a Comment