
யாழ்ப்பணத்தில் அண்மைக்காலமாக நடந்துவரும் சம்பவங்கள் கற்பழிப்பு,பகுடிவதை,சேட்டைகள் என்பன நாம் அறிந்த விடையம் ஆனால் தற்போது எப்போதும் நடக்காத ஒன்று விபச்சாரம் நடத்தி வருகிறார்கள்.
யாழ்ப்பாணம் ரவுண் பகுதியில் பெரிய வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வருகிறார்கள்.இவர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை இரகசியமாக இளைஞர்களுக்கு கொடுத்து தம்மிடம் அழைக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் தென் பகுதியில் இருந்து வந்து இங்கே விபச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் தமிழ்,முஸ்லீம்,சிங்களம் ஆகியோர்களை வைத்து விபச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக மக்கள் போலீசாரிடம் முறையிட்டபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இலங்கை அரசாங்கம் எப்படி எப்படி தமிழ் மக்களை சீரளிக்கலாமோ அப்படிஎல்லாம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது.எம்இனிய இளைஞர் யுவதிகளே அவர்களின் இன அழிப்புக்கு ஆள் ஆகிவிடாதீர்கள்.
இதுகும் ஒருவகை இன அழிப்பு திட்டமே.


No comments:
Post a Comment