Sunday, 18 September 2011

விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..: மணி செந்தில்

’கயிற்றின் நிழலில்

சர்பத்தின் சாயல்..

உடல் தீண்டிய நிழலில்

பற்றி பரவுகிறது நீலம்’.

அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்தது. வேலூர் மத்திய சிறைச்சாலையின் வளாகம் எனக்கு மிகவும் பழக்கமானதுதான். ஆனால் இம்முறை நான் உள்ளே நுழைகையில் இருந்த பதட்டம் நான் அறியாதது . காவல் துறை அளவுக்கதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது இயல்பான சூழ்நிலையை வெகுவாக மாற்றிருந்தது. ஒருவர் ஒருவராக அனுமதிக்கப்பட்ட அப்பொழுதில் எனக்கு முன்னதாக சென்று திரும்பிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சேனா.பிரபு மிகுந்த இறுகிய முகத்துடன் திரும்பி வந்தார். அவர் முகத்தினை பார்த்து ஏதேனும் அறிந்துக் கொள்ள இயலுமா என நான் முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. நான் கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலளிக்கும் மனநிலையில் அவர் இல்லை. கடந்த பல மாதங்களாக அவர் ஒரு உன்னதப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அந்த முயற்சியில் ஒரு முக்கிய கட்டம் மறு நாள் வர இருந்த அச்சூழல் அவரை மிகவும் வருத்தி இருக்கவேண்டும். அவரைப் போன்ற உன்னதமான சில இளைஞர்கள் கையில்தான் வரலாறு மிக முக்கியமான பணியொன்றினை வழங்கி இருந்தது. அது இந்திய முன்னாள் பிரதமர் ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு எந்த நேரமும் தூக்கில் தொங்க விடப்படும் ஆபத்தில் உள்ள பேரறிவாளன் ,முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை சட்டப் போராட்டங்கள் மூலமாக காப்பது.

இந்த சிறை வளாகம் எனக்கு புதிதல்ல. சென்ற திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த அண்ணன் சீமான் அவர்களை நான் அடிக்கடி பார்க்க சென்ற போது அந்த சிறை வளாகம் எனக்கு பழக்கப்பட்டு இருந்தது. சீமான் அண்ணனை பார்க்க போகும் போது ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு சிறைப்பட்டு கிடக்கின்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய அண்ணன்மார்களை நான் சந்திக்க நேர்ந்தது. நான் மட்டுமல்ல , அண்ணன் சீமானை பார்க்க வரும் எண்ணற்ற நாம் தமிழர் தம்பிமார்களுக்கு இவ்வகையாக இனமான அண்ணன்மார்கள் அறுவர் கிடைத்தனர். அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாம் நன்றி சொல்லலாம். அண்ணன் சீமானை அவர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூரில் சிறைப்படுத்தாவிடில் எமக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. எனக்கு கடந்த காலங்கள் நினைவிற்கு வந்தன. அண்ணன் சீமான் இங்கே இருந்த போது கள்ளங்கபடமற்ற அந்த அன்புள்ளங்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்துக் கொண்டே இருக்கும். பார்க்க செல்லும் நாங்களும் அந்த மகிழ்வில் கலந்துக் கொள்ள , அந்த சிறை வளாகம் மகிழ்ச்சிக்கான கேளிக்கைக் கூடமாக மாறிப்போகும்.சிறைக் கொட்டடியில் அடைப்பட்டிருந்தாலும்..உதிரும் புன்னகையோடு..கை கோர்த்த உறவுகளாய் நம் அண்ணன்மார்கள் விளங்கிய காலக்கட்டம் அது. வெகு காலமாக வெளிச்சம் படாதிருந்த அவர்களின் அவல வாழ்வு அண்ணன் சீமானின் சிறை வாசத்தால் உலகிற்கு தெரிந்தது.

அடுத்து ..எனது முறை. கண்கள் கலங்கத்துவங்கி விட்டன. என்னை தயார் செய்து அனுப்பும் தஞ்சை வழக்கறிஞர் . அண்ணன் நல்லதுரை பலவாறு ஆறுதல் சொல்லி உள்ளே அனுப்பினார். கடுமையான பரிசோதனைகளுக்கு மத்தியில் நான் உயர் பாதுகாப்பு தொகுதி என்றழைக்கப்பட்ட அந்த வளாகத்திற்குள் நுழைந்தேன். பறவைகள் சரணாலயம் ஒன்றில் நுழைந்து விட்டது போன்ற உணர்வு..பறவைகள் கீச்சொலி. வெண் புறாக்கள் மேய்ந்துக் கொண்டிருந்தன. அந்த புறாக்களை இராபர்ட் பயஸ் அண்ணன் வளர்த்து வருகிறாராம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய அண்ணன்மார்களை தனித்து வைக்க, பயஸ் அண்ணன் அந்த வளாகத்தினில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இரை போட்டு வளர்த்த பயஸ் அண்ணனை தேடிக் கொண்டு அதே வளாகத்தில் திரிவதாக ஒரு காவலர் என்னிடம் கூறினார். கருணை நிராகரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று நினைத்துக் கொண்டேன். வரிசையாக இருட்டறைகள் . அண்ணன்மார்கள் மூவரும் தனித்தனியே அடைக்கப்பட்டிருந்தனர். என்னைப் பார்த்த்தும் அறிவு அண்ணன் மணி என்று உற்சாக குரல் எழுப்பினார். முருகன் அண்ணன் எட்டிப்பார்த்தார். சாந்தன் அண்ணன் அவசர அவசரமாக சட்டை மாட்டிக் கொண்டிருந்தார்.

எனக்கும், அவர்களுக்கும் இருந்த ஆதி உறவின் தொடர்ச்சியான மரபணு விழித்துக் கொண்டது. நான் பாய்ந்து அவர்களை இறுகத் தழுவிக் கொண்டேன். பாருங்கள் …விசித்திரத்தினை. மரணத்தின் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். ஒருவருக்கு கூட மரணத்தின் பயம் இல்லை. கண்களில் அளப்பரிய நம்பிக்கைகளை சேமித்துக் கொண்டு முகப்பொலிவோடு திகழ்ந்த அம்மூவரையும் சந்திக்கும் எவரும் நேசிக்காமல் இருக்க இயலாது. நாளையின் விடியலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்கள் அவர்கள். எனக்குத்தான் நம்பிக்கை இல்லை. ஏற்கனவே இந்திய நீதித்துறை அவர்களை சிதைத்து போட்டிருப்பதன் அவலத்தினை எனக்குள் எண்ணிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் அறிவு அண்ணன் தான் தயாரித்து வைத்திருந்த வழக்கு சங்கதிகளை என்னுடன் பகிரத் துவங்கினார். தேர்ந்த வழக்கறிஞர்களுக்குரிய அனைத்து தகுதியும் அவரிடம் இருந்தது. அவர்களின் வழக்குரைஞராக உள்ளே போன நான் எதுவுமறியா எளிய கட்சிக்காரனைப் போல அவர்களின் அறிவொளிக்கு முன்னால் நின்றேன்.

அன்றைய காலையில் தான் தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தமிழக முதல்வர் அறிவித்திருந்த தருணம் அது. ஆனால் அந்த மூவரும் தமிழக முதல்வரை அந்த தருணத்திலும் நம்பி நின்றது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்த்து. தமிழக முதல்வருக்கு எதிராக எதுவும் செய்து விட வேண்டாம் என அவர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக என்னிடத்தில் சொன்னார்கள். தங்கை செங்கொடியின் அளப்பரிய தியாகம் தான் மூவரையும் கலங்க வைத்திருந்தது. எமது போராட்டத்தின் மூலம் உயிரை காப்பதுதான்.ஆனால் உயிரை காக்க உயிர் போவது சித்ரவதைக்குள்ளாக்கிறது என சாந்தன் அண்ணன் சொன்னார். எமக்காக போராடும் ஒவ்வொருவரையும் நாங்கள் இப்போராட்டத்தில் வெற்றிப் பெற்ற பிறகு நேரடியாக சந்திக்க விரும்புகிறோம். எனவே உயிர் தியாகங்கள் எம்மை கொல்கின்றன என சங்கடத்துடன் முருகன் அண்ணன் சொன்னது என்னை கண் கலங்க வைத்தது. அந்த தருணத்திலும் தமிழக முதல்வர் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அசலானது. முதல்வர் கையில்தான் தங்கள் தூக்கின் முடிச்சு இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். அனைத்து அதிகார மட்டங்களையும் சந்தித்து விட்ட காரணத்தினால் என்னவோ, இம்முறை தமிழக முதல்வர் அவர்களை காத்து விடுவார் என நம்பினர். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் அவர்களை மேலும் உறுதி கொள்ள வைத்தது. இதே கருத்தினை அவர்கள் ஊடகங்களுக்கும் செய்தியாக சொல்லச் சொன்னார்கள். தமிழக முதல்வர் மீது அவர்கள் பாராட்டும் நம்பிக்கை எனக்கு ஆச்சர்யமளித்தது. ‘இன்று அவரை விட்டால் நமக்கு வேறு யாரும் இல்லை’ என்றார் சாந்தன் அண்ணா.உரையாடல்களில் சீமான் அண்ணனின் நடவடிக்கைகள் குறித்து பேச்சு வந்த போது ’அண்ணன் முதல்வருக்கு எதிராக செயல்படாமல் அரசோடு இணைந்து செயல்படுவதென்பது மிக முக்கிய அரசியல் நடவடிக்கை. அதிகார பலம் அற்ற தமிழினத்து உணர்வாளர்கள் மீது சிங்கள அரசின் மீது காட்டமான தீர்மானம் இயற்றிருக்கின்ற தமிழக முதல்வர் கொண்டிருக்கும் கண்ணோட்டம் இம்முறை ஆறுதல் அளிக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.எனவே சீமான் அண்ணனின் நிலைப்பாடு மிகச் சரி. அவரோடு தான் நாங்கள் நிற்கிறோம் ’என்றார் முருகன் அண்ணன்.

அரித்திராவின் குரலை பிபிசி இணையத்தளத்தின் ஊடாக கேட்டேன் என்ற உடன் முருகன் அண்ணனின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. பாப்பா என்ன சொன்னாள்..? என ஆர்வத்துடன் விசாரித்த அந்த அன்பு மிக்க தந்தையின் கண்களில் தாய்மையின் சுடரைக் கண்டேன். நேரம் முடிந்தது.நீங்கள் கிளம்பலாம் என கறார் குரல் வந்தது. மீண்டும் ஒரு முறை அவர்கள் மூவரையும் ஆறத் தழுவினேன். கண்டிப்பாக இது கடைசி சந்திப்பாக இருக்கக் கூடாது. நான் கலங்கியதும் அறிவு அண்ணன் நாளை மாலை இதே நேரத்தில் நீ மகிழ்வாக இருப்பாய் என நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தார். திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தேன். கம்பிகளின் ஊடே தமிழ்த் தேசிய இனத்தின் பெருமை மிக்க மூன்று அண்ணன்மார்கள் நின்று கொண்டிருந்தார்கள்

அந்த வளாகத்தினை விட்டு வெளியே வந்த உடன் எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. உள்ளே அழுதால் அண்ணன்களின் உளவியலை பாதிக்கும் செயலாக அமையும் என்ற கவனம் வெளியே வந்த உடன் தகர்ந்தது. அழுதேன். கூட வந்த காவலர் என்னை பிடித்துக் கொண்டார். அது என் அழுகை அல்ல. என் மூதாதையான உலகின் ஆதி மனிதனின் மரபணுவில் இருந்து தொடர்ந்து வந்த அழுகை. 12 கோடி மக்கள் இருந்தும் மூன்று அண்ணன்மார்களை காப்பாற்ற வழி தெரியாது கையேந்தி நிற்கிற எளிய மனிதனின் கண்ணீர். ராசீவ் கொலையை காரணம் காட்டி ஈழப் பெருநிலத்தினை அழித்தார்கள். இந்த இனம் இனிமேல் அடைந்து விட முடியாத அதி உன்னத ஈழ நாட்டை அழித்தார்கள்.காட்டுக்குள் இருந்தாலும்..விமானம் கட்டி விண்ணில் பறந்த அறிவார்ந்த தலைமுறையை அழித்தார்கள். அழித்தும் தீராத வன்மத்தின் நாவுகள் இன்று மூன்று சகோதரர்களை மரணத்தின் கொட்டடியில் அடைத்து வைத்திருக்கின்றன. அழுதேன். எனக்காக காத்திருந்த அண்ணன் இராபர்ட் பயஸ் கண்ணீரோடு என்னை கட்டியணைத்தார்..

வெளியே வந்தேன். உள்ளே நடந்தவைகளையும், அண்ணன்கள் சொல்லி அனுப்பிய செய்திகளையும் நான் அண்ணன் சீமானிடம் அலைபேசியில் தெரிவித்தேன்.அவர் அமைதியாக் கேட்டுக் கொண்டு இருந்தார்.அண்ணன்கள் முருகனும், சாந்தனும் தூக்கிலிடப்பட்டால் தங்களின் உடலை சீமான் அண்ணனிடம்தான் தர வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் எழுதி அளித்திருந்த செய்தியும் அவரை வெகுவாக பாதித்திருந்த்து. ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் .. அண்ணா என நான் சீமான் அண்ணனிடம் கேட்டேன். ”இது என் சொந்த துயர். என் குடும்பத்தில் மூவருக்கு எந்த நொடியிலும் மரணம் என்ற அவலம் என்னை அரசியலில் இருந்து தூர வீசி விட்டது. தூக்கு கயிற்றுக்கு முன் மூன்று தம்பிகளை நிற்க வைத்துக் கொண்டு என்னால் அரசியல் செய்ய இயலாது. கயிற்றினை அறுக்கும் அதிகாரம் உடையவர்களிடத்தில் கருணையை எதிர்பார்க்கிற எளிய அண்ணன் நான் . எனவே தான் அமைதியாக சட்டத்தின் மூலமாக என் தம்பிகளை விடுவிக்க அலைந்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மறுநாள் நம்பிக்கையோடு நின்ற அண்ணன்மார்களின் சொற்கள் பலித்தன. அவர்கள் நம்பிய தமிழக முதல்வர் அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். வழக்கிலும் அவர்களுக்கு இடைக்காலத் தடை கிடைத்தது. துயர் முகங்கள் நிரம்பி வழிந்த உயர்நீதிமன்றம் ஒரு நொடியில் கொண்டாடங்களின் குடியிருப்பாக மாறிப்போனது. என் அருகில் நின்று கொண்டிருந்த வழக்கறிஞர் சேனா.பிரபுவினை நான் இறுக தழுவினேன். இந்த வழக்கிற்காக வெகு நாட்களாக உழைத்து வரும் முதல் நாள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர். அண்ணன் தடா சந்திரசேகர் வந்து கொண்டிருந்தார் . வணங்கினேன். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களோடு இணைந்து பிரபு,பாரி,ராசீவ்காந்தி, பாலாஜி போன்ற பல இளம் வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் கடுமையாக உழைத்தார்கள். நீதிமன்ற தடையுத்தரவு கிடைத்த அவ்வேளையில், கொண்டாட்டங்கள் நடந்துக் கொண்டு இருந்தன. எவ்வித விளம்பரமும் தேடாமல் அளவற்ற உழைப்பினை வாரி வழங்கிய இந்த இளைஞர்கள் அமைதியாய் புன்முறுவலோடு நின்றுக் கொண்டிருந்தது அழகாக இருந்தது.

அபாயம் இன்னமும் முற்று முதலாக நீங்கி விட வில்லை. 2 மாத இடைக்கால தடை இறுதி வெற்றியல்ல. இறுதி வெற்றி சிறைப்பட்டு கிடக்கின்ற நம் அண்ணன்மார்களின் விடுதலையில் தான் அடங்கி இருக்கிறது. தமிழக முதல்வரின் கருணையும், மக்களின் தன்னெழுச்சி குரல்களும் அதை சாத்தியப்படுத்தும் என நாம் நம்புவோம். இந்த மாபெரும் முயற்சியில் எண்ணற்ற தோழர்கள் தங்களின் அளப்பரிய உழைப்பினை நல்கி இருக்கிறார்கள். குறிப்பாக தங்களையும் மரணத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள துணிந்த 3 பெண் வழக்கறிஞர்களின் தீரம் வியப்பிற்குரியது. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இனத்திற்காக, மனித உரிமைகளுக்காக, மரணத்தண்டனை ஒழிப்பிற்காக நின்ற தோழர்களின் கூட்டுழைப்பு எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

இந்நேரம் எம் தங்கை செங்கொடி சிதையில் தணலாய் இருந்து இந்த தாய்மண்ணின் மணலாய் மாறி இருப்பாள். தம் அண்ணன்மார்களுக்காக தன்னுயிர் தந்த தங்கையின் இறுதி மூச்சுக்காற்று இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது. ஓயாத அந்த சுழிக்காற்று சுழன்றடித்து இனமான நெருப்பினை பரப்பிக் கொண்டே இருக்கும். அது என் தாய் அற்புதம் அம்மா அவர்களின் விழி நீரையும் காய வைக்கும்.

முத்துக்குமாரும் முடிவல்ல..

முள்ளிவாய்க்காலும் முடிவல்ல..

செங்கொடி தொடர்கிறாள்..

அலை அலையாய் வருகிறார்கள்..

ஆதி இனத்தொன்றின் கோபத்தினை

சுமந்தவாறே..

அழிவிலிருந்துதான் துவங்குகிறது எம் உலகமும்.

மணி செந்தில்

No comments:

Post a Comment

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri