
டெல்லி உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை பலத்த நிலநடுக்கம் தாக்கியது. சிக்கிம் மாநிலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 5 பேர் பலியானதாக் தகவல் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில் நில நடுக்கத்தை அடுத்து பிரதமர் தலைமையில் அவசரக்கூட்டம் கூடுகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தை கூட்ட பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார்.
சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங்கை போனில் தொடர்பு கொண்டு பிரதமர் பேசினார். நிலைமையை சமாளிக்க தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.


No comments:
Post a Comment