வைகோவின் கலிங்கப்பட்டி கிராமம் சங்கரன் கோவில் தொகுதியில் வருகிறது. கடந்த மாதம் இத்தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கருப்பசாமி காலமானதைத் தொடர்ந்து,
வரப்போகும் இடைத்தேர்தலில் கட்சி,எப்படிப்பட்ட வியூகங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தன் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரிடமும் எடுத்துரைத்தார்.
கட்சி நிர்வாகிகளும், கொண்டர்களும் கலந்துகொண்ட கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கான பிரச்சரா வழிமுறைகளைப் பட்டியலிட்ட வைகோ,வீடுவீடாகப் பிரச்சாரங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த ஆட்சியின் ஆணவப் போக்கு, அண்ணாநுற்றாண்டு நுரலகம் மாற்றம் செய்வது, மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது, மின்வெட்டு கடும் விலைவாசி போன்றவைகளயே நாம் பிரச்சரா ஆயுதமாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் வைகோ.


No comments:
Post a Comment