
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ்வாழ் தமிழ் பேசும் மக்களே!!!எம் தாயகத்தில் சிறீலங்கா பேரினவாத அரசாங்கம் அரங்கேற்றிய இனப்படுகொலையின் கொலைக்களங்கள் உலகத்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பெரும் அதிர்வலைகளையும், உலகளாவிய ரீதியில் சிறீலங்காவிற்கு இராஐதந்திர அழுத்தங்களையும் கொடுத்துவருகின்றது.
Blockieren…


No comments:
Post a Comment