
இலங்கை மன்னாரில் கடந்த செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கிய சடலம், இந்திய தமிழக மாநில குமரிமாவட்டத்தைச் சோ்ந்த தமிழர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டது.
அந்த நபர், குமரி மாவட்டம் மேலமுட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment