அங்கு சன் டிவிக்கு சொந்தமான கரண் டிவி அலுவலகம் மற்றும் சுமங்கலி கேபிள் விசன் நிறுவனத்திலம் போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ மற்றும் தாசில்தார் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது.
இவர்கள் சேனல்களை ஒளிபரப்புவதற்கான லைசென்சை புதுப்பித்துள்ளனரா என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. அவர்கள் லைசென்மை புதுப்பிக்க தவறியிருந்தால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment