
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் உறவுகளின் உயிரை காப்பாற்றக்கோரி இன்றும் ஒருவர் சென்னையில் தீக்குளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று இரவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தீக்குளித்தவர் சைதாப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்ற நாற்பது வயது நபர் என தெரிய வந்துள்ளது.


No comments:
Post a Comment