தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி,தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இது குறித்த பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
காணொளி...


No comments:
Post a Comment