வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமையை கண்டித்தே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கொழும்பில் கூடிய சமய தலைவர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் ஆகியோர் சரத் பொன்சேகா மீதான தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டதுடன் இலங்கையின் நீதித்துறை மீளமைக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இலங்கையில் நீதித்துறையில் தற்போது தெளிவான தன்மை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் சரத் பொன்சேகாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டமையை அடுத்து பொதுமக்கள் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை நீதித்துறையின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறதாகவம் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


No comments:
Post a Comment