
புத்தளத்தில் கிறீஸ்மனிதன் விவகாரம் தொடர்பாக பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்றிரவு ஏற்பட்ட மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் மணல்குண்டுவ எனும் கிராமத்தில் மேற்படி கிறீஸ் மனிதன் பரபரப்பு ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து இடம்பெற்ற மோதல்கள் புத்தளம் நகருக்கும் பரவின. இந்நிலையில் புத்தளம் நகரில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.



No comments:
Post a Comment