இதில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்கெடுக்கின்றன.
போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு சார்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பெங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர் பால்நியூமேன் (டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றியவர்), மனித உரிமை ஆர்வலர் நக்ரகரே ரமேஷ், எழுத்தாளர் ஜி.ராமகிருஷ்ணா, மனித உரிமை ஆர்வலர் ஹரகோபால், எழுத்தாளர் குமார் புருடைகுட்டி, தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாடவுள்ளனர்.
இந்த கருந்தரங்கு இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment