
தமிழீழ தேசவிடுதலைப்போரில் தலைவனின் சிந்தனைக்கு உயிர்கொடுத்து தம்மையே ஆயுதமாக்கி எதிரிமீது பாய்ந்து காற்றோடு காற்றாகி கலந்த எம் வீரமறவர்களின் நினைவுநாள். இன் நாளில் இவ் வீரப்புதல்வர்களை நினைவுகூர்ந்து எமது தமிழீழலட்சியபயணத்தில் நாம் எல்லோரும் உறுதியுடன் தொடர்ந்து பயணிப்போம்.
தமிழன்.


No comments:
Post a Comment