
இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவை பார்த்த நிமிடங்கள் மிகவும் வேதனை ஆனவை என்று மலேசியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான பிரீதா சமரசன் என்று தெரிவித்து உள்ளார்.
இலங்கைப் படையினரால் போர்க் குற்றங்கள் புரியப்பட்டன என்று குற்றஞ்சாட்டி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட போர்க் குற்ற ஆதார வீடியோவைப் பார்த்த அநுபவத்தை இவர் பத்தி ஒன்றில் எழுதி உள்ளார்.
அந்த 55 நிமிடங்கள் மிகவும் உருக்கமானவை, முன்பு ஒரு போதும் இவ்வளவு வேதனையைத் தரக் கூடிய வீடியோவை முன்பு பார்த்தமை கிடையாது என்று இவர் பத்தியில் குறிப்பிட்டு உள்ளார்.


No comments:
Post a Comment