கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் 17 ஆவது அரசியில் அமைப்பு சீர்திருத்தத்தை நீக்குவதனால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


No comments:
Post a Comment