Monday 7 April 2014

வார ராசி பலன்கள் | 07-04-2014 முதல் 13-04-2014 வரை

மேஷம்

1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்7,8,9 நாட் பட்ட பழைய கடன்கள் அடைபடும்.பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்று புதிய வீடு வாகனம் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். திடீர்; அதிர்~;டம் மூலமாகப் பணம் வந்து சேரலாம். சமுதாய வழர்சிகளுக்கான விசயங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சியும் பரிசு மற்றும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்..ஏப்ரல்10,11நீண்டகாலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் ஆதரவுகளால் திருமணம் நடைபெறம். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதைச் சற்று தள்ளிப் போடவும். உடல் நிலையில் உ~;ணம்,சுரம், சளி போன்ற தொல்லைகள் வந்து போகும்.பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவை அடைவீர்கள்.ஏப்ரல்12,13ப+,பழம்,பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,ஆலயப் பணிகளைச் செய்வோர்கள்,அற நிலையத் துறையை சார்ந்தவர்கள், கம்யுட்டர் சாதன வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். குல தெய்வ ஆலய வழிபாடுகளுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

ரிசபம்

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்7,8,9குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர முயற்சிப்பீர்கள்..வடக்குத் திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள்.பூஜைப் பொருள்கள்;, நறு மணப் பொருட்கள் வியாபாரிகள்,அறநிலையத் துறையை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.ஏப்ரல்10,11விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்கள் மூலம் நல்ல லாபம் அடைவார்கள். வெளி நாடு சென்ற வருதல் போன்ற முயற்சிகளில் எதிர் பார்த்து இருந்த நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அநாதைச் சிறுவர்களுக்க உதவுவதிலும், அரசியல் வாதிகளுடன் எதிர் பாராத தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற் சில ஆதாயம் அடைவீர்கள்.ஏப்ரல்12,13யாத்திரையில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் வீண் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும். குழந்தைகள் உயரமான இடங்களில் கவனமுடன் ஏறி இறங்குவது நல்லது. உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளுடன் மனக் கசப்புகள் ஏற்பட்டு பணி இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி அற்றுதல் சிறந்ததாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்7,8நீண்டகாலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணங்கள் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கைக்கு வந்து சேரும். திருமண விசயங்கள் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது நல்லதாகும். மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம்.ஏப்ரல்9,10,11ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாக பணம் மற்றும் பொருட்களை எமாற்றம் அடையாமல் இருக்கவும் யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். இரும்பு.இயந்திரம், இரசாயனம், பழைய பொருட்கள் வியாபாரிகள், பல சரக்கு,எண்ணை, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள்,விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல் உண்டாம்.ஏப்ரல்12,13யாத்திரையின் போது மிக கவனமுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது சிறந்ததாகும்.நீண்டகாலமாக வராத பணம் காவல் துறையினரின் உதவிகளால் திரும்பி வந்து சேரும். நீண்ட நாட்களாக நடை பெற்று வந்த சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் காவல் துறையினர்கள் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

கடகம்

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்7பொது நலத் தொண்டுகளில் ஈடு படுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வங்கிகளின் ஆதவுகள் கிடைக்கும்.ஏப்ரல்8,9,10விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல் கிடைக்கும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் போன்றவை கிடைக்கும். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.ஏப்ரல்11,12,13அழுகல் சம்பந்தமான பொருட்கள், கழிவுப் பொருட்கள்,பழைய பேப்பர்,பிளாஸ்டிக் போன்ற போருட்கள் வியாபாரம் செய்வோர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களின் வியாபாரிகள்.வெளி நாட்டுத் தூதுவர்கள்,புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.மாணவர்கள் கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயின்று வருவது நல்லது. வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்

சிம்மம்

5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்7கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும்.காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது.பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்ப கிடைக்கும். ஏப்ரல்8,9,10கலைத் துறையை சார்ந்த கல்லூரி; பேராசிரியர்கள்,சினிமா நாடகம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிகள்,பேப்பர் பேனா, நோட்டு புத்தகம் போன்ற வியாபாரிகள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள்,வங்கிப் பணி செய்பவர்கள்,மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள்,மருந்துப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். ஒரு சிலருக்கு தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி; பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.ஏப்ரல்11,12,13மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. தாயின் உடல் நிலையில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்நது புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள்.பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹவி~;ணு வழிபாடு செய்து வரவும்.

கன்னி

6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்7யாத்திரை கவனமுடன் சென்று வரவும். அரசியல் வாதிகளால் எதிர் பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்தாலும் அவர்களால்சில ஆதாயம் அடைவீர்கள்.ஏப்ரல்8,9,10 வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைக் காண தாய் நாடு சென்று வருவீர்கள்.மீன் முட்டை மாமிச உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,காண்டிராக்ட், கமிசன்,ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள்,தோல் தொழிற்சாலைகள் மற்றும் பழைய பொருள் வியாபாரிகள், வட்டிக்கடை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வீடு மற்றும் வாகனங்களைப் புதிதாய் வாங்குவதற்கான திட்டங்களில் சற்று பின்னடைவுகள் ஏற்படும்.எதிர் பாராத விதமாக நண்பர்களால் சில ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் அடைவீர்கள்.ஏப்ரல்11,12,13வர வேண்டிய மனைவி வழிச் சொத்துக்களும் மற்றும் பணமும் கை வந்து சேரும் காலமாகும். தந்தை மகன் உறவுகளில் காரணமற்ற முன்கோபத்தால் பிரச்சனைகள் உருவாகலாம். புதிய வேலை வாய்ப்புகளுக்கா மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த நீண்ட கால மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

துலாம்

7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்7,8வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது சிறந்ததாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்..ஏப்ரல்9,10உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்கள் அடைவீர்கள்.உற்றார் உறவினர்கள்; மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். கும்பத்தில் வீணாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறைந்து காணப்படும்.ஏப்ரல்11,12;,13அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள், இராசயனம் மற்றும் கழிவுப் பொருட்களாகிய பேப்பர் பிளா~;டிக் சம்பந்தமான பொருள் வியாபாரிகள்,அரசுத்துறை சார்நத உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.நீண்டகாலமாக உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வெளி நாடுகள் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படுவதன் மூலம் நிம்மதி அடையலாம். அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்

8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்7,8நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பொருளாதாரம் சுமாராக
காணப்படும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரக் கூடிய காலமாகும்.புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்குவீர்கள். ஏப்ரல்9,10,11மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறு பாடுகள் வந்து போகலாம்.நாட் பட்ட தீராத நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நோய் தீரும். தீயணைப்பு துறை,ராணுவம்,காவல் துறை போன்றவற்றில் பணி ஆற்றுபவர்கள்,ஹோட்டல் தொழில், சிறு தின் பண்ட வியாபாரிகள்,
கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற்செய்வோர்கள், மசால் பொடி வியாபாரிகள்,விறகு மற்றும் நிலக்கரி போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.ஏப்ரல்12,13பிரிந்துபோன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களுக்காகப் புதிய வழக்குறை
ஞர்களை நாடுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் ஆதரவுகளால் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

தனுசு

9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன்;; நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்7,8குழந்தைகளின் மன மகிழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். தாயின் உடல் நிலையில் மிக கவனமுடன் இருப்பது நல்லது.சொத்து விசயமாகப் புதிய பிரச்சனைகளை சந்தித்து வெற்றி பெறுவீர்கள். உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு போன்ற உபாதைகள் வுந்து போகும்.ஏப்ரல்9,10,11பிரிந்து போன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவார்கள். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனமுடன் இருப்பது நல்வது. செய்யாத குற்றங்களுக்கு அவப் பெயர் சேர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.வீடு வாகனங்களைப் பழுது பாரப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரலாம். உத்தியோகத் துறையினருக்கு இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உடல் நிலையில் கண் காதுகளில் மிக கவனமாய்; இருப்பது நல்லது.புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடு படலாம். ஏப்ரல்12,13பூஜைப் பொருள் வியாபாரிகள்,தண்ணீர்,கூல்டிரிங்ஸ் போன்ற திரவப் பொருட்களின் வியாபாரிகள்,உப்பு மற்றும் கடல் துறைகள் சார்ந்த பணியாளர்கள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள், தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவார்கள். வீட்டில் காரணமில்லாத சில பிரச்சனைகள் ஏற்பட்டு புதிய வீடு மற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:–2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

மகரம்

10மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்7,8கார் லாரி யோன்றவற்றில் பணி செய்பவர்கள், கட்டிடப் பணி ஆற்றுபவர்கள்,செங்கல் மணல்,சிமிண்ட் வியாபாரிகள், கட்டிட சம்பந்தமான கமிசன் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்கள் அடைவார்கள். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். நீண்ட காலமாக விடுபட்டுப் போன பழைய நண்பi;கள் மற்றும் உறவினர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்படலாம். ஏப்ரல்9,10 விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். நாட் பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது. தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூர பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.வேலையாட்களால் சிற்சில மன நிம்மதி இன்மையும் பொருட் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி உறவுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது வேண்டாத விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள்.ஏப்ரல்11,12,13நண்பர்களால் வீண் பொருட் செலவுகள் வந்து சேரலாம்.தந்தை வழியிலான சொத்துக்கள் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சரி செய்து விடுவீர்கள்.பொது
வாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

கும்பம்

11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்7,8உத்தியோகத் துறையினர்களுக்கு பணிஇட நிறந்தரமும் சம்பள உயர்வுகளும் உண்டாகும்.பூமி நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடுபட்டு நற்பலன்களை அடைவீர்கள்.நெருப்பு மற்றும் மின்சார சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும்.ஏப்ரல்9,10,11வங்கிகளில் பணி ஆற்றுபவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அலுவலகங்கள் மற்றும் வீடுகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவு உண்டாகலாம்.திருமணம் ஆகாதவர்களுக்கு இது வரையில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்பி வர வாய்ப்பு உள்ளது.ஏப்ரல்12,13உடம்பில் நரம்பு இரத்தம் போன்ற சில உபாதைகள் வந்து போகலாம்.மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

மீனம்

12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ஏப்ரல்7புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும்.வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளுக்காக பணம் பொருட்களை கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். ஏப்ரல்8,9,10குழந்தைகளின் மன மகிழச்சிக்காக நிண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.ரேஸ் லாட்டரி போன்ற திடீர் அதிர்~;டம் மூலமாகப் பொருள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.புதிய வீடு நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும் காலமாகும். உடல் நிலையில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும்.ஏப்ரல்11,12,13அரசு வழக்குறைஞர்கள்,
தபால் தந்தித் துறையினர்கள்,வங்கிப்பணி ஆற்றுபவர்கள், கவிஞர்கள்,எழுத்தாளர்கள் பாடலாசிரியர்கள், நோட்டு புத்தகம், பேனா பென்சில்கள்; போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் கணிதம்,எழுத்துத் துறை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.புதிய கடன் வாங்குவதைத் தவிர்பது நல்லது.கோர்ட் வழக்கு சம்பந்தமான விசயங்களில் நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.காதல் விசயத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிணு வழிபாடு செய்து வரவும்.

No comments:

Post a Comment

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri