
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கொள்ளுமாங்குடி நடுக்கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சாமிநாதன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி சாய்த்தது.
இச்சம்பவத்தையடுத்து ஆத்திரம் அடைந்த சாமிநாதன் ஆதரவாளர்கள் 25 கடைகளுக்கு மேல், தீ வைத்து கொளுத்தி நாசமாக்கினர்.
இச்சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.


No comments:
Post a Comment