கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் ஆயுமுனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த ஆயுதாரிகள் பிரதேசசபை எம் பியின் வீடா எனக்கேட்டு மகாலிங்கம் என்பவரது வீட்டில் கொள்ளையடித்துள்ளனர்.கொள்ளையிட வந்தவர்களிடம் முரண்பட்டு உலக்கையால் வீட்டார் தாக்க முற்பட்டபோது ஆயுததாரிகள் பத்திற்கும் மேற்பட்டவேட்டுக்களை மேல் நோக்கி தீர்த்துள்ளதுடன் மகாலிங்கத்தை மண்டையில் தாக்கி உடைத்துள்ளர்.
மகாலிங்கம் என்பவரது அயல்வீடு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் அன்ரன் டானியல் (ஒஸ்மன்) என்பவருடையது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment