நாமே மாற்று நாம் தமிழரே மாற்று” என்று முழக்கத்தோடு நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.நாம் தமிழர் அரசியல் பாதை அதன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, நாம் தமிழர் எதிர்கால அரசியல் என அனைத்தையும் விளக்குகிறார்.


No comments:
Post a Comment